Tuesday, January 18, 2011

FireFox புதிய Tab செல்ல

பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள்....
Continue reading →

ரெஜிஸ்ட்ரியில் கை வைக்கலாமா ?

விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர்...
Continue reading →

Friday, January 14, 2011

கூகுள் நிறுவனம் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு...
Continue reading →

தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு

கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின்...
Continue reading →

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்!

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில்...
Continue reading →


 
Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog